Puntuado con 5 de 5 estrellas

looking for a Tamil Version for Openeoffice.org
for Tamil typing

பிழை Puntuado con 5 de 5 estrellas

என்னால் தரவிறக்க முடியாதுள்ளது ஏன்?

ஒற்றுமை Puntuado con 5 de 5 estrellas

ஒரே தமிழ் மொழிப்பொதியும் சரியான பிரயோகமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

There is only 1 Tamil on earth Puntuado con 5 de 5 estrellas

There is only one one Tamil language on earth.What you call Tamil Nadu Tamil[Indian Tamil ]as you have named it]] and Tamil Eelam Tamil[Sri Lankan Tamil [as you have named it]] are not 2 different languages but dialects of a single language named Tamil.It would be better if you with draw anyone version of the Tamil browser.it is better to combine the vocabulary that you use in the version [ta] and the grammar that you use in [ta-lk] version

There is only 1 Tamil on earth Puntuado con 5 de 5 estrellas

There is only one one Tamil language on earth.What you call Tamil Nadu Tamil[Indian Tamil ]as you have named it]] and Tamil Eelam Tamil[Sri Lankan Tamil [as you have named it]] are not 2 different languages but dialects of a single language named Tamil.It would be better if you with draw anyone version of the Tamil browser.it is better to combine the vocabulary that you use in the version [ta] and the grammar that you use in [Lk] version

தமிழுயர்க Puntuado con 5 de 5 estrellas

வேற்றுமையில் ஒற்றுமை மட்டுமல்ல அபிவிருத்தியும் உயர்வுறும்

ஆயினும் ஆர் எதற்கு எப்படி எங்கே ஏன் என்பன முறைப்படி பகிர்ந்து கொள்ளல் வேண்டும்

ஒன்ேற தமிழ் ஒருவேன ேதவன் Puntuado con 4 de 5 estrellas

தமிழர்கள் தான் ஒற்றுைமயாக இல்ைல
தமிழ் ெமாழியாவ்து ஒருைமேயாடு இருக்கட்டுேம
இரண்டு தமிழ் எதற்கு -

This is a kind request

மேம்பாடு Puntuado con 5 de 5 estrellas

ஃபயர்ஃஃபாக்ஸில் (3.0.6) பயன்படுத்த முடியவில்லை. எப்போது மேம்படுத்துவீர்?

புதிய பதிப்பு

ஃபயர்ஃபாக்ஸின் புதிய 3.5b5 பதிப்பு முழுத்தமிழில் வெளிவந்துள்ளது. அதன் ஆரம்பப் பதிப்பினை இங்கே பெறுக. உங்கள் ஆதரவுக்கு நன்றி :
http://ftp.mozilla.org/pub/mozilla.org/firefox/nightly/latest-mozilla-1.9.1-l10n/firefox-3.5pre.ta-LK.win32.installer.exe

தமிழ் Puntuado con 3 de 5 estrellas

இலங்கை தமிழ், இந்தியத்தமிழ் என்று பிரிக்க வேண்டுமா? தமிழ் என்றால் போதாதா?

ஏன்... ta_LK

Locale ஐ பெயரிடுவதற்கு சில நியமங்கள் இருக்கின்றன. அதன் அடிப்படையில் முதல் இரண்டு எழுத்துக்களும் மொழியையும் பின்னிரண்டு எழுத்துக்களும் நாட்டையும் குறிக்கும் வகையில் locale ஐ பெயரிடும் முறையொன்றும் உள்ளது. அதன் அடிப்படையிலேயே ta_LK என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் Puntuado con 3 de 5 estrellas

இலங்கை தமிழ், இந்தியத்தமிழ் என்று பிரிக்க வேண்டுமா? தமிழ் என்றால் போதாதா?

Puntuado con 5 de 5 estrellas

Awesome...
I'm using it now and really awesome. Happy to see localized product for SRi Lankan Tamil.

இப்போது இந்த இடைமுகத்தைப் பாவித்து வருகின்றேன். அருமையாக உள்ளது. இலங்கை தமிழுக்கு தமிழ் இடைமுகம் கிடைப்பது அருமை.

Grate work Puntuado con 1 de 5 estrellas

I will try this buddy..
Will see .............

But Grate work.

Keep on going..