Great add-on Rated 5 out of 5 stars

இணையத்தில் தமிழில் எழுத அருமையான வழியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி!

இது chrome browser-ல் கிடைக்குமா?
நன்றி
தொல்

குரோமுக்கான தமிழ்விசை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது (http://code.google.com/p/chrome-tamilvisai/)

இதன் 0.1.0 முன்வெளியீடு: http://groups.google.com/group/freetamilcomputing/msg/5da6d1ecbf58c086 என்ற சுட்டியில் கிடைக்கும்