மேம்பாடு Rated 5 out of 5 stars

இது மிகவும் பயனுள்ள கூடுதல் இணைப்பு. ஆனால் ஃபயர்ஃபாக்ஸ் 3.5 உடன் பயன்படுத்த இயலாது. மேம்பாடு விரைவில் கிடைக்குமென நம்புகிறேன்.

This review is for a previous version of the add-on (0.4.1). 

works with Firefox 3.5

இப்போது இந்த நீட்சி ஃபயர்ஃபாக்ஸ் 3.5 வெளியீட்டுடன் பயன்படுத்தும் வண்ணம் மாற்றியமைக்கப் பட்டுள்ளது.