Ohodnoceno 5 z 5 hvězdiček

நான் Firefox 43.0b6 பயன்படுத்துகிறேன். பேஸ்புக்கில் மட்டும் தமிழ்விசை பயன்படுத்த முடியவில்லை.ஏன்?

புதிய செறிவுரைப் பெட்டியைப் பயன்படுத்தும் பெரும்பாலான வலைத்தளங்களில் தமிழ்விசை பணி செய்யா நிலை ஏற்கனவே அறியப்பட்ட வழு. அடுத்த வெளியீட்டில் களைய முயல்கிறோம். நன்றி